என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும். தனவரவு திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
மேஷம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நண்பர்கள் நாணயப் பாதிப்பு அகல வழிகாட்டுவர். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் கூடும். உத்தியோக முயற்சி பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். வரவைக்காட்டிலும் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு. விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
துயரங்கள் விலக துணிந்து முடிவெடுக்கும் நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மேஷம்
மேஷம்- இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வருவர். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். உறவினர்களின் உதவி உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி ஏற்பட மயில் வாகனனை வழிபட வேண்டிய நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.






