என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான முயற்சி பலன் தரும். பொருளாதார நிலை உயரும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்தி தரும் நாள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
அருகில் உள்ளவர்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். சுபசெய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தியளிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். பயணங்களின் போது பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப் போடு தொழில் வளர்ச்சி காண்பீர்கள். நூதனப் பொருள் சேர்க்கையுண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பூசல்கள் அகன்று புதிய பாதை புலப்படும் நாள். வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்களில் வெற்றி ஏற்படும். தொழில் ரீதியாக வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரலாம்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு முடிவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.






