என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர ஒற்றுமை பலப்படும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டுவந்து சேர்ப்பர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண பேச்சுகள் முடிவாகும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமான பற்றாக்குறை அகலும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். வெளி உலக தொடர்புகள் விரிவடையும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பரபரப்பாக செயல்படும் நாள். பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க சற்று தாமதம் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தடை அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். வங்கி சேமிப்பு களை உயர்த்தும் எண்ணம் மே லோங்கும். பயணத்தால் பிரபலமான வர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சி திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லும்நாள். யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முடிவை ஓரிரு நாட்கள் தள்ளிவைக்க நேரிடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    ×