என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
சகோதரர்களால் நன்மை கிட்டும் நாள். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் விலகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மேஷம்
இந்தவார ராசிபலன்
தொழில்வளம் மேலோங்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்புடன் முடிவடையும். உத்தியோகத்தில் சாதனை படைப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நேசம் மிக்கவர்களின் பாச மழையில் நனையும் நாள். நினைத்தது நிறைவேறும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். வீடுமாற்றம், இடமாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசி பலன்
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வீடு கட்டும் முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து மகிழ்வீர்கள். வாகன பராமரிப்புச்செலவுகள் உண்டு. உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் நட்பு கிட்டும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறும் வாய்ப்பு உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழி சச்சரவு அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சிக்கு உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பண நடமாட்டம் அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.






