என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசி பலன்
நந்தியை வழிபட்டு நலம் காண வேண்டிய நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். எதிர்பாராத தொகை இல்லம் தேடி வரும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரலாம். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
மேஷம்
மேஷம் - இன்றைய ராசிப்பலன்
சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வெறுத்து ஒதுக்கிய சிலரே உங்களிடம் விரும்பி வந்து சேரலாம். அதிகம் செலவாகும் என்று நினைத்த காரியம் குறைந்த செலவில் முடியும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சொத்துகளால் லாபம் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண்விரயமுண்டு. காரியத்தடை ஏற்படும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மதிநுட்பத்துடன் செயல்படும் நாள். கசந்த காலங்கள் வசந்த காலங்களாக மாறும். வியாபார விரோதம் விலகும். குடும்ப செலவு களில் தாராளம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்யும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முயற்சி எடுப்பீர்கள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.






