என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பம்ரபமாக சுழன்று பணிபுரியும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல்நலத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டு அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். வரன்கள் வாயில்தேடி வரும். தாய்வழி ஆதரவு உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பிரபலஸ்தர்களை சந்தித்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகும். ஆனந்தப்படுத்தும். தொழில் வளர்ச்சி கூடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுக்குத் தேவையான சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சனைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சியுண்டு.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும். தொழிலில் புதிய திட்டங்கள் தீட்டி லாபத்தை பெருக்குவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கற்றவர்களின் ஆலோசனையால் கவலை தீரும் நாள். வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் சவால்களை சமாளித்து விடுவீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படுவதற்கான சந்தர்ப்பம் கூடி வரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணை புரிவர். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    மங்கலச் செய்தி வீடு தேடி வரும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ×