என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூட முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திலிருந்து மாறுதல் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    சிகரம் போல் உயர சிரத்தை எடுக்கும் நாள். தொழிலுக்கு உறவினர்களின் உதவி கிடைக்கும். காலையிலேயே கணிசமான தொகை கைகளில் புரளும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

    மேஷம்

    இந்தவார ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் உருவாகும். குடும்ப பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறைகண்டு பிடிக்கலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயங்கள் உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறையும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    கடன் சுமை குறைய புதிய யுக்திகளை கையாளும் நாள். கட்டிட பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    செல்வ வளம் பெருகும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். கட்டிடப்பணி தொடரும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகள் கைகூடும் நாள். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். உறவினர்களால் சிறுவிரயம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். அயல்நாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். குடும்பச்செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்ள நேரிடும்.

    ×