என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பொதுவாழ்வில் இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமி வாங்கி சேர்க்க முன் வருவீர்கள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். தேடிய வேலை திடீரென கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். திட்டமிட்டகாரியம் திட்ட மிட்டபடியே நடைபெறும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பரபரப்பாக செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சல் கூடும் நாள். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையலாம். பயணங்களால் தொல்லை உண்டு. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். முக்கிய பிரமுகர் ஒருவரின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதுமுயற்சி பலன் தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூட முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திலிருந்து மாறுதல் கிடைக்கும்.

    ×