என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பாராட்டும் புகழும் கூடும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024
முன்னேற்றம் கூட முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிகளுக்கு உறுதுணைபுரிவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்திசெய்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024
மதியத்திற்கு மேல் நினைத்தது நிறைவேறும் நாள். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024
விரயங்கள் அதிகரிக்கும் நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024
காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வீண் விரயங்கள் உண்டு. உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024
அலுவலக பணிகள் துரிதமாக முடியும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வீடு வாங்கும் சிந்தனை வெற்றி பெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024
மாற்றங்களைப் பற்றி சிந்திக்கும் நாள். உடல்நலனுக்காகச் செலவிடுவீர்கள். குடும்பத்தில் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். பயணங்களின்போது பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024
ஆதரவு பெருகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் லாபம் உண்டு. பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024
தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும்.






