என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி உண்டு. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024

    பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024

    சுபச்செலவுகள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வருமானம் திருப்தியளிக்கும். தொழில் முன்னேற்றமுண்டு. வழக்குகள் சாதகமாக அமையும். வீடு வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024

    அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் ரீதியாக நண்பர்கள் உங்களை தேடிவருவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024

    அதிக முயற்சியால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துணையாக இருப்பவர்கள் உதவுவர். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். கேட்ட இடத்தில் சலுகைகள் கிடைக்கும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024

    யோகமான நாள். கூட்டு முயற்சியில் லாபம் உண்டு. சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024

    பணவரவு திருப்தி தரும் நாள். பாராட்டும், புகழும் கூடும். உடன்பிறப்புகளின் வழியில் உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோகத்திலுள்ள நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024

    யோகமான நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. நீண்டதூரப் பயணங்கள் நினைத்த பலனைத் தேடித்தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024

    யோகமான நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024

    திறமை பளிச்சிடும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பிரியமானவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

    ×