என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
தொழிலில் லாபம் கிடைக்கும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு உண்டு. வருமானம் போதுமானதாக இருக்கும். இல்லத்திலுள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். எடுத்த வேலையை எளிதில் முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நம்பிக்கையோடு செயல்படுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிட்டும். பணவரவு திருப்தி தரும். பெற்றோர் வழியல் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் உண்டு. அன்பு நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பாசத்தோடு பழகியவர்களின் உதவி கிட்டும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் கூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். திருமண பேச்சுகள் முடிவாகலாம். உறவினர் பகை அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024
பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு மழையில் நனையும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு உண்டு. எதிர்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024
யோகங்கள் வந்து சேர யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள விரும்புவீர்கள். பத்திரப்பதிவில் தடைகள் ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024
இடமாற்றம், பற்றிச் சிந்திக்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். சுப காரியப் பேச்சுக்கள் முடிவாகி மன நிம்மதியைக் கொடுக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.






