என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024

    தடைகள் அதிகரிக்கும் நாள். திடீர் விரயங்கள் மனக்கலக்கத்தை உருவாக்கும். குடும்பத்தினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறை கூறுவர். பிறருக்கு பொறுப்புகள் சொல்வதால் பிரச்சனை உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024

    வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லலாம். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நல்லவர்களின் சந்திப்பு கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மனநிம்மதி தரும். எந்த காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பயணத்தால் பலன் கிட்டும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கட்டிடப் பணி தொடரும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024

    யோகமான நாள். தேடிய வேலை திடீரென கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024

    உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும். வருங்கால நலனில் அதிக அக்கரை காட்டுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024

    ஆனந்த வாழ்வமைய ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். எடுத்த காரியத்தை எளிதாக முடிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் ஏற்படும். அலைபேசிவழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும்.

    ×