என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024
யோகமான நாள். ஒற்றுமை பலப்படும். சந்தோஷமான செய்தி வந்து சேரும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். வாகன யோகம் உண்டு. அலுவலகப்பணி துரிதமாக நடைபெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். வரவு திருப்தி தரும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உறவினர்கள் ஒத்துழைப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024
வேலவன் வழிபாட்டால் வெற்றி கிட்டும் நாள். வரவு திருப்தி தரும். வியாபாரம் சிறப்பாக அமையும். சொந்தங்களால் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிவகுப்பர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024
தள்ளிச் சென்ற வாய்ப்புகள் தானாக முடிவடையும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. நீண்டதூரப் பயணங்கள் நினைத்த பலனைத் தேடித்தரும் உத்தியோக முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024
செல்வாக்கு உயரும் நாள். திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உற்சாகம் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024
பற்றாக்குறை அகலும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச்சுமை கூடும். தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். வீடு மாற்றங்களை செய்வது பற்றி யோசிப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024
தடைகள் அகலும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சனைகள் தீரும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பங்கள் இன்று அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
காரியம் கைகூடும் நாள். வரவு திருப்தி தரும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் போட்டிகள் அகலும்.






