என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024
திட்டமிட்ட காரியத்தைச் செய்ய இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக சில செயல்கள் அமையும். பயணத்தால் பிரச்சனை ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024
பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024
குழப்பங்கள் தீரும் நாள். உதிரி வருமானம் உண்டு. மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024
யோகமான நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். தொழில் நிலையத்தை இடமாற்றம் செய்ய முன்வருவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024
மகிழ்ச்சி குறையும் நாள். வாக்குவாதங்களால் வாட்டம் உருவாகும். வரவை விட இருமடங்கு செலவாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024
தொட்டது துலங்கும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024
சந்தோஷம் தரும் நாள். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வரன்கள் முடிவாகலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024
லட்சியங்கள் நிறைவேறும் நாள். இல்லம் கட்டி குடியேறும் எண்ணம் நிறைவேறும். சுபச்செய்திகள் வந்து சேரும். சுற்றத்தார் வருகை உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பிரச்சனை தீர பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024
நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். இடம், பூமி வாங்குவது பற்றிய ஆலோசனை செய்வீர்கள். உத்யோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024
நெருக்கடி நிலை மாற நிதியுதவி கிடைக்கும் நாள். நேசித்தவர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். நேற்றுவரை பகையாக இருந்தவர்கள் இப்பொழுது நட்பாக மாறுவர். உடல்நலம் சீராகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024
இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். சுபகாரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.






