என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025

    பயணங்களில் ஆர்வம் காட்டும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025

    நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். உயர்பதவி உத்தியோகத்தில் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025

    பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் தடைபட்ட உயர்வு தானாகக் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிதிநிலை உயரும். பிள்ளைகளின் நீண்ட நாளைய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும். பயணம் பலன்தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025

    தொட்டது துலங்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. வருமானம் இருமடங்காகும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025

    முயற்சி கைகூடும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பயணத்தால் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உடல்நலனில் கவனம் தேவை. அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். தொழிலில் பணியாளர்களின் தொல்லை உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாகனப் பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். தொழில் கூட்டாளிகளால் தொல்லை உண்டு. 

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025

    விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதிக விலை கொடுத்து சில பொருட்களை வாங்கியும் அதனால் திருப்தி இல்லாமல் போகலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025

    நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025

    பெற்றோர் வழியில் ஆதரவு கூடும் நாள். பிரபலஸ்தர்களின் நட்பு கிட்டும். வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் உருவாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

    ×