என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025
யோகமான நாள். யோசிக்காமல் செய்யும் காரியங்கள் கூட வெற்றி பெறும். உறவினர் மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். உத்தியோக முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
முன்னேற்றம் கூட முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அடைவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025
யோகமான நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025
மகிழ்ச்சி கூடும் நாள். மறதியால் விட்டுப்போன பணியொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செல்வநிலை உயரும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாள்பட்ட நோய் அகலும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை உயரும். உத்யோகத்தில் உயர்வுகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025
சுபகாரியப் பேச்சு முடிவாகும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025
பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். வியாபாரப் போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும். உடன் பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரியச் செய்தியொன்று வந்து சேரலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு உறுதுணைபுரியும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.






