என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். பயணங்களால் புதியவர்களின் நட்பு கிட்டும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    லாபகரமான நாள். பலருடைய அன்பிற்குப் பாத்திரமாவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு கையிருப்பை கரைக்க நேரிடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பணப் பொறுப்பில் உள்ளவர்கள் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத் செலவுகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவோடு பழகுவது நல்லது. பயணங்களால் தொல்லை உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025

    வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் : வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025

    உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். ஆரோக்கிம் சீராகி ஆனந்தப்படுத்தும். நூதனப் பொருட்கள் சேர்க்கை உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025

    நிதிநிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025

    உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025

    யோகமான நாள். யோசிக்காமல் செய்யும் காரியங்கள் கூட வெற்றி பெறும். உறவினர் மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் உண்டு.

    ×