என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூட முருகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகள் முடிவடையும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025
கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்தில் நல்ல தகவல் வந்து சேரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உடல் நலம் நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி விடும் யோகம் உண்டாகும். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள் . தம்பதிகளிடையே ஒற்றுமைக்கு குறைவில்லை. உடல் உழைப்பு அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை ஒன்று நல்ல முடிவிற்கு வரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பெருமைகள் குவிய பெருமாளை வழிபட வேண்டிய நாள். உறவினர்களின் உதவி கிட்டும் நாள். மறைமுக எதிர்ப்புகள் மாறும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வரவை விட செலவு கூடும். வாழ்க்கைத் தரம் உயர வழி செய்து கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025
எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும் நாள் இல்லத்தினர்களின் ஒத்துழைப்ப உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.






