என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
சுப விரயங்கள் ஏற்படும் நாள். தேவைக்கேற்ப பணம் வந்து சேரும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றி சிந்திப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். புண்ணிய காரியங்களுக்காகச் செலவிட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2025
வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இளைய சகோதரத்தால் இனிய செய்தியொன்று வந்து சேரும். வருமானம் உயரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025
வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
சொன்ன சொல்லை நிறைவேற்றும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். பழைய நட்பை புதுப்பித்துக் கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். திருமண முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் முயற்சி வெற்றி தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நேர்மறைச் சிந்தனை தேவை. திடீர் செலவுகளைச் சமாளிக்கப் பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது, உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிஅதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீடு மாற்றம், பற்றி சிந்திப்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடி வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியான பயணம் பலன் தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.






