என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. கடன்சுமை குறையப் புதிய வழி பிறக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொறுப்புகளை மற்றவர்களிடம் யோசித்து ஒப்படைப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தன வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலைபேசி தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூமி யோகம் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் விலகுவர். நண்பர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வந்து சேரும். தொழில் வளர்ச்சியுண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கீர்த்திகள் பெருக கிருஷ்ணரை வழிபட வேண்டிய நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025

    குடும்பத்தலைவிகள் தங்கள் கணவரிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. தொழிலில் பழைய நிலை மாறி முன்னேற்றம் தென்படும். நிதானம் தேவை. காதலர்களுக்கு பொறுமை அவசியம். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பர். திருமண பேச்சு வார்த்தை தள்ளிப் போகும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வரவு திருப்தி தரும். கடந்த சில நாட்களாகத் தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக நடை பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பண நெருக்கடி அகலும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    ×