என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கற்றவர்களின் ஆலோசனையால் கவலை தீரும் நாள். வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் சவால்களை சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடன் இருப்பவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணைபுரிவர். குழப்பங்கள் அகலும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மங்கலச் செய்தி வீடு தேடி வரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் மாற்றங்களைச் செய்யும் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 15 மே 2025

    தடைகள் அதிகரிக்கும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 14 மே 2025

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நல்ல நண்பர்களின் நட்பை இழக்க நேரிடும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 13 மே 2025

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 12 மே 2025

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். அதிகம் செலவாகும் என்று நினைத்த காரியம் குறைந்த செலவில் முடியும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சியுண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்களைச் சந்திக்கும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களின் உதவியால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் விட்டுப்போன புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பண வரவில் இருந்த தடைகள் அகலும்.

    ×