என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்
செல்வ வளம் பெருகும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வாக்கு மேலோங்கும். முன்னேற்றம் கருதிப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
முயற்சிகள் கைகூடும் நாள். சமுாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். உறவினர்களால் சிறு விரயம் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பம்பரமாக சுழன்று பணிபுரியும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இடம் வாங்கும் யோகம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 27 மே 2025
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வருமானம் போதுமானதமாக இருக்கும். வரன்கள் வாயில்தேடி வரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பிரபலஸ்தர்களைச் சந்தித்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். திருமண வாய்ப்புகள் கைகூடிவரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன் சுமை குறையும். முன்னேற்றம் கருதி முக்கியப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். சுப விரயம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சி கூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பிரச்சனைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இடம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.






