என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025
அலைச்சல் கூடும் நாள். அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையலாம். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய இயலாது. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களின் செயலில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்டபடியே சில காரியங்கள் நடைபெறும். தன வரவு திருப்தி தரும். பகையான நட்பு உறவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
மதிநுட்பத்துடன் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபார விரோதம் விலகும். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025
புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்யும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் விலகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025
தொழில் வளம் மேலோங்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் சாதனை படைப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நேசம் மிக்கவர்களின் பாசமழையில் நனையும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீடு மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.






