என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
யோகமான நாள். தொழில் முயற்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். செல்வாக்கு உயரும். உறவினர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தக்க விதத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கடனைக் கொடுத்து மகிழும் வாய்ப்புக் கிட்டும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் கூடும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி கிட்டும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள். ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை தருவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். தேடிய வேலை திடீரென கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
பரபரப்பாக செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தன வரவு திருப்தி தரும். தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.






