என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025

    நினைத்தது நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025

    செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழும் நாள். சொத்துகளில் இருந்த பிரச்சனை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகனப் பராமரிப்பு செலவு உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025

    தொழிலில் புதிய யுக்திகளைக் கையாளும் நாள். கட்டிடப் பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025

    பிரச்சனைகள் தீரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025

    மகிழ்ச்சி கூடும் நாள். புதிய திட்டங்களைத்தீட்டி வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். திடீர் தன வரவு உண்டு. தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிச்சயித்த காரியத்திற்கு பணம் வந்து சேரும். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை ஏற்படும் நாள். தொழில் சம்பந்தமாக தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025

    குதூகலம் அதிகரிக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும்.

    ×