என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன்-18 ஜூலை 2025
உற்சாகத்துடன் செயல்படும் நாள். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூலை 2025
நிதி நிலை உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 16 ஜூலை 2025
தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகலாம். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோக மாற்றத்திற்காக முக்கியப் புள்ளியைச் சந்திப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025
அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025
குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய நல்ல தகவல் வரலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025
சச்சரவு நீங்கி சமாதானக் கொடி பறக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025
மலைவலம் வந்து மகத்துவம் காணவேண்டிய நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வெளிநாட்டு முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தென்படும். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகனங்களில் செல்லும்பொழுது விழிப்புணர்ச்சி தேவை. குடும்பத்தினர் உங்கள் செயல்பாடுகளில் குறை கூறுவர்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2025
அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் கூடும். அதிகாலையிலேயே விரயம் உண்டு. எந்த காரியத்தையும், எடுத்தோம், முடித்தோம் என செய்ய இயலாது.






