என் மலர்tooltip icon

    மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

    மேஷம்

    இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025

    யோகமான நாள். செல்வாக்கு மேலோங்கும். திருமண முயற்சி கைகூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பற்றாக்குறையால் பதைபதைப்பு ஏற்படும் நாள். எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது. நிச்சயித்த காரியத்தை நிச்சயித்தபடியே செய்து முடிக்க இயலாது.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தொழில் ரீதியான பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதிர்பாராத விதத்தில் செலவுகள் ஏற்படும். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பிள்ளைகளால் பெருமை உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கூடும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025

    அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025

    இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025

    சுபச்செலவு ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒருசில தொல்லைகளை சந்திக்க நேரிடும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படலாம்.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கைமாற்றாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கேட்டு நிர்ப்பந்தம் செய்வர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    ×