என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    அதிசய முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நண்பர்களின் உதவியால் நன்மை கிடைக்கும். நாடிச் செல்ல நினைத்தவர்கள் உங்களைத் தேடி வருவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பிரியமான சிலரைத் தேடிச்சென்று சந்திப்பீர்கள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் அனுகூலம் ஏற்படும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வரவு திருப்தி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    இறைவழிபாட்டில் இதயத்தை செலுத்த வேண்டிய நாள். வரவும் செலவும் சமமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பழிகள் ஏற்படும். பிறருக்காக பணப்பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வீண் பழிகள் அகல விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும் நாள். பிரச்சினைகள் குறையும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர் வழியில் ஆதரவு உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாள். தடைகள் அகலும். தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் லாபம் கிட்டும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நாள். உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    திடீர் வரவு வந்து சேரும் நாள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும்.

    ×