என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரிடலாம். வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்ட துாரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். அந்நிய தேசப் பயணம் அனுகூலம் தரும்.உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் தீரும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சி கைகூடும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் கருத்தை எதிர்த்தவர்கள் இப்போது ஏற்றுக் கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பெருமைகள் வந்து சேரும் நாள். பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சந்திக்கும் நண்பர் ஒருவர் தொழில் முயற்சிக்கு உறுதுணைபுரிவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் உறுதுணையால் சம்பள உயர்வு உண்டு. கல்யாண முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அனுபவமிக்கவர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தாருடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கடன் சுமை குறையும் நாள். காலை நேரம் வரும் அலைபேசி நல்ல தகவலைத் தரும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவெடுப்பீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இளைய சகோதரத்தோடு ஏற்பட்ட மோதல் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
அன்பால் எதையும் சாதித்து காட்டும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். மனக் குழப்பம் அகலும். வரவு திருப்தி தரும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.






