என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைகுரியவிதம் நடந்துகொள்வர். வருமானம் திருப்தி தரும். நண்பர்களின் ஆதரவோடு தொழில் வளர்ச்சியைக் காண்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சேமிப்பு கரையும் நாள். திடீர் செலவுகளால் திணறல் ஏற்படும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. எதிலும் விழிப்புணர்ச்சி தேவை. பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
அமைதியைக் கடைப்பிடித்து ஆனந்தம் காண வேண்டிய நாள். வேலைகள் உடனடியாக முடியாமல் இழுபறி நிலை ஏற்படும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பீர்கள். கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் இடையூறு வரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். தொட்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் மாறும். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை அகலும் நாள். பணவரவு கூடும். வீடு மாற்றம் மற்றும் நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் மேலிடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கூடப்பிறந்தவர்களால் பிரச்சினை ஏற்பட்டு அகலும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீண்பழிகள் அகலும். மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டு. கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பிரச்சினைகள் தீரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவு திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பிரச்சினைகள் அகலும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி ஒரு தொகையை செலவிடுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவர். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். வரவு திருப்திகரமாக இருக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். ஒளிமயமான எதிர் காலத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். குழந்தைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.






