என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எடுத்த முயற்சி எளிதில் கைகூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புக் கைகூடும். வேலைப்பளு குறையும். வாகனத்தால் செலவு உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்துதவுவர். திடீர் பயண மொன்றால் திரவிய லாபம் ஏற்படும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். தொழில் ரீதியாகப் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கைக் கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக் கவனம் செலுத்துவீர்கள். பொருளாதார விருத்தி உண்டு. குடும்பத்துடன் குதூகலப் பயணம் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மனச்சுமை குறைய மாருதியை வழிபட வேண்டிய நாள். வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். நட்பால் நன்மை உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உடல்நலம் சீராகும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் துணைக்காகச் செய்த உத்தியோக முயற்சி கைகூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். ஆரோக்கியம் சீராகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    ×