என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடிவரும். திருமணத் தடை அகலும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆதரவு கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் எடுத்த முடிவை மாற்றியமைப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை தோன்றலாம். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பண வரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
இனிய நண்பர்களின் சந்திப்பால் இதயம் மகிழும் நாள். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உடன் இருப்பவர்கள் உங்கள் தொழிலுக்கு உறுதுணைபுரிவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். நேற்றைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் நலன் கருதிப் புதிய கூட்டாளிகளை சேர்ப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
குடும்பத்தில் குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த லாபம் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.






