என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகைமாறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும். நேற்றுப் பாதியில் நின்ற பணியைத் தொடருவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். அலைபேசி வழித்தகவல்களால் ஆதாயம் தருவதாக அமையும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வியாபார விருத்தியுண்டு. உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி நிலைமாறும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும். பிறருக்காக பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்ய நேரிடலாம். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஏமாற்றங்கள் அகல எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைக் கடைசி நேரத்தில் பூர்த்தி செய்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்களை எளிதில் செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். கடுமையான எதிர்ப்புகள் கூடத் திடீரென சாதகமாகிவிடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்படும். வியாபார விரோதம் உண்டு. எதிலும் அவசர முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். செல்வாக்கு மிக்கவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகலாம். நண்பரை நம்பி ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரும்.

    ×