என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பாதியில் நின்ற பணி மீதியும் முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். நீங்கள் எதிர்பாராத ஒருவர் உங்களைத் தேடிவரலாம். தொழில் தொடர்பான பணிகளுக்கான அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் நீடிப்பது பற்றிச் சிந்திப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். போன் வழி உரையாடலில் ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வழக்குகள் சாதகமாக முடியும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பங்காளிப் பிரச்சினை முடிவிற்கு வரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகுவர் முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அக்கம், பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கடன் சுமை குறையப் புது முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகள் சாதகமாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். வரவு திருப்திகரமாக இருக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலம் வந்து சேரும் நாள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஆதரவு உண்டு.

    ×