என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அடிப்படை வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விமர்சனங்களால் உறவில் விரிசல் ஏற்படும் நாள். எதிர் பாராத விதத்தில் இடமற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சேமிப்பு உயரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வெளியுலகத்தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். கடல் பயண வாய்ப்புகள் கொஞ்சம் தள்ளிப் போகலாம். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திசை மாறிச்செல்லும் நாள். திடீர் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்டும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் கூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். விரயம் கூடும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வீண் பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆதாயம் கிடைக்க அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்புக் கிடைத்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பூர்வீக சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். துணிந்து எடுத்த முடிவில் வெற்றி கிட்டும். வியாபாரத்தை விரிவு செய்ய முன்வருவீர்கள். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுத்து உதவும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பாதியில் நின்ற பணி மீதியும் முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.






