என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பிரச்சினைகள் அகலும் நாள். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வரலாம். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கலஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
முயற்சிகள் கைகூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துகொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
உறவினர் பகை அகலும் நாள். உடன்பிறப்புகள் வழியில் சுபச் செய்தி யொன்று வரலாம். தொழில் முன்னேற்றம் கருதிப் புதியவர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். நீண்ட நாளையப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்த படி வந்துசேரும். வியாபார விருத்தி உண்டு. ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். சகோதரர்கள் சரியான நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். திடீர் பணவரவுகள் கிடைக்கலாம். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
செல்வ நிலை உயரும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. செய் தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும். திடீர் பயணம் பலன் தரும். கடன் சுமை குறையும். உடல் நலனில் கவனம் தேவை.






