என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். உத்தியோகத்தில் பம்பரமாகச் சுழன்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும் நாள். சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களிலிருந்து விடுபட இயலும். எதிலும் விழிப்புணர்ச்சி தேவை. பயணங்களால் அலைச்சல் கூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும். அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மாலை நேரம் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். கட்டுக்கடங்காத விரயங்களால் கவலை உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நெருக்கடி நிலையைச் சமாளிக்க நிதியுதவி கேட்கும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் கைகூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. உதிரி வருமானங்கள் பெருகும். பொருளாதாரத் தடை அகலும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
உயர்ந்த மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும். தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பர். அயல் நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்காளல் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் மனம் மாறுவர். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். காலையில் வந்த வரவை விட மாலையில் வந்த செலவு கூடும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பழைய கடன்கள் வசூலாகும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சச்சரவுகள் அகன்று சாதனை படைக்கும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.






