என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். அரசியல் தொடர்புடையவர்களால் அனுகூலம் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைப் பார்த்து உயர் அதிகாரிகள் வியப்படைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். சிக்கனத்தைக் கையாள முயற்சிப்பீர்கள். காவல் துறையால் ஏற்பட்ட கலக்கம் அகலும். உத்தியோக முயற்சி வெற்றி தரும். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
செல்வந்தர்களின் உதவியால் சிந்தை மகிழும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். மறைமக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
அமைதி கூடும் நாள். பகை பாராமல் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த தகவல் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் பதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். மங்கலச் செய்தியொன்று மனை தேடிவந்து சேரும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் அதிக லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். திடீர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்துதவுவர். உடல்நலம் சீராகும். தூரதே சத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விடியும்பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் பலவழிகளிலும் வந்து சேரலாம். கடல் பயண வாய்ப்புகளை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.






