என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். செய்தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் யாருக்காகவும் உறுதிமொழி கொடுக்க வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அதிகச் செலவும் ஏற்படலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளைத் தருவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன்கருதிப் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பம்பரம் போல் சுழன்று பணிபுரியும் நாள். உங்கள் நிர்வாகத்திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். நினைத்த நேரத்தில் நினைத்தகாரியத்தைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலைமாறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் உயரும். வருங்கால நலன் கருதி முக்கியப்புள்ளிகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த அயல்நாட்டு முயற்சி வெற்றி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்துமுடிப்பீர்கள். தொழில் வளர்ச்சியுண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். கடன்சுமை களைக் குறைக்க எடுத்த புது முயற்சி வெற்றி தரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.






