என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். விவாக பேச்சுகள் முடிவாகலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. உத்தியோகம் சம்பந்தமாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடம், பூமியால் லாபம் உண்டு. தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கரை காட்ட வேண்டிய நாள். அன்றாடப் பணிகள்நன்றாக நடைபெற அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    குடும்ப செலவு கூடும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், செய்வதற்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகல பயணங்கள் உண்டு. மதிப்பும், மரியாதையும் உயரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மனச்சுமை குறையும் நாள். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதிக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நல்ல சந்தர்ப்பம் நாடிவரும் நாள். நண்பர்களின் உதவியோடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழில் வளர்ச்சிக்காக புதிய கூட்டாளிகளை சேர்க்க நினைப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் அகலும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. உத்தியோகத்தில் வரும் குறுக்கீடுகளை சமாளிப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதப்படும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    ×