என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் நிறைவேறும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று ஏற்படும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாண பேச்சுகள் முடிவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் தலைமை பொறுப்புகள் வந்து சேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். எடுத்த முயற்சி வெற்றி பெறும். நிதி நெருக்கடி அகலும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் இருந்த வில்லங்கம் விலகும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து செயல்படுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மதி நுட்பத்தால் மகத்தான காரிய மொன்றை செய்து முடிக்கும் நாள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகனம் மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் உதவி கிட்டும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஏற்றுக்கொண்ட செயலை எளிதில் முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். கடிதம் கனிந்த தகவலை தரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல காரியம் நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்து சேரும். இடம், பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறு ம் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். லாபம் அதிகரிக்க செய்யும். வரன்கள் வாயில்தேடி வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூல செய்தி வந்து சேரும். தாய்வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ×