என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வெளிவட்டார பழக்கம் விரிவடையும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். குடும்பத்தாருடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சிறப்பாக நடைபெறத் துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கவலைகள் தீரும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறலாம். வாங்கல், கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
துன்பங்கள் தூளாகும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மறதியால் விட்டுப் போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு புதிய தீர்வு கிடைக்கும். உத்தியோகத்திலுள்ள நுணுங்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும். வியாபார விரோதம் விலகும். சங்கிலி தொடர்போல வந்த கடன் சுமை குறையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விரோதிகள் விலகும் நாள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் உயரும். மாற்று இனத்தவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடை ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலக பணிகளில் யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு அகலும். உதவி செய்த சிலரே உதாசீனப் படுத்தலாம். தொழில் முயற்சியில் தாமதம் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களை தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளால் பிரச்சினைகள் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாள். மனக்குழப்பம் அகலும். மக்கள் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி அனுகூலம் தரும். வியாபார விரோதங்கள் விலகும்.






