என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விவாக பேச்சுகள் முடிவாகும். வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் வெற்றி பெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சுபச் செய்தி வந்து சேரும் நாள். பிறர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். அஞ்சல் வழித்தகவல் ஆச்சரியப்பட வைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சிறப்பான வாழ்வமையச் சிவபாலனை வழிபட வேண்டிய நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்துசேரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். இடம், பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முயற்சி கைகூடும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயில்தேடி வரும். முக்கியப் பிரமுகர் ஒருவர் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். நூதனப்பொருள் சேர்க்கை ஏற்படும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகளைக் கேட்டு மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வருமானம் அதிகரித்து வளர்ச்சி பெருகும் நாள். மங்கலச் செய்தியொன்று மனை தேடி வந்து சேரலாம். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் அகல செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். வரவு திருப்திகரமாக இருக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தடைகள் உடைபடும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உறவினர்களும், நண்பர்களும் வலிய வந்து உதவுவர். உத்தியோக முயற்சி கைகூடும்.

    ×