என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆன்மிக பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். பொருளதார முன்னேற்றம் உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளமிடும் நாள். அன்பு நண்பர்களின ஆதரவு பெருகும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். மனதளவில் இருந்த காரியம் மதியத்திற்கு மேல் நிறைவேறும். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெ ருக்கிக் கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பண நெருக்கடி அதிகரிக்கும். கடமையைச் செய்வதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும். பயணங்களை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மனக் குழப்பம் அதிகரிக்கும் நாள். சவால்களைச் சமாளிக்க பிறரின் ஒத்துழைப்பை நாடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை . வீடு மாற்ற சிந்தனை மேல போங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். சொத்துகள் வாங்கும்போது பத்திரப்பதிவில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத் தொல்லை அகலும் நாள். அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். தொலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். எதிரிகளை அனுசரித்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்தி கரமாக இருக்கும். பிள்ளைகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு அடித்தளம் அமைப்பீர்கள். எதிரிகள் விலகுவர். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.






