என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தனவரவில் இருந்த தடை அகலும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியம் இன்று நிறைவேறும். அலைபேசி வழித்தகவல் ஆனந்தமளிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வியாபாரம் தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்ப பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வம்பு வழக்குகள் அகலும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். நீண்டநாள் பிரிந்த நண்பர் ஒருவர் வந்திணைவர். திருமணப் பேச்சுகள் கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்டமான நாள். அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நட்பால் நன்மை கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி அகலும் நாள். நிழல்போலத் தொடர்ந்த கடன்சுமை குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகப் பிரச்சினை அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்ய நேரிடலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிந்து எடுத்த முடிவால் தொழில் வளர்ச்சி உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பிறருக்காகப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனக்குழப்பம் அகலும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். நீண்ட நாட்களாக எதிர் பார்த்த காரியம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். கடன் சுமை குறையும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

    ×