என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமாகப் பேசி எதையும் சமாளிக்கும் நாள். மற்றவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கூடப் பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தனவரவு திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
செலவுகள் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வரலாம். தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். தாய் வழி ஆதரவு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைகுரிய நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வரலாம்.இடம், பூமி வாங்கப் போட்ட திடடம் நிறைவேறும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். போன்வழித்தகவல் பொருள் வரவிற்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல முக்கியப் புள்ளிகள் வழி காட்டும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றி கரமாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகளை உயர் அதிகாரிகள் வழங்குவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ் மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீண் பிடிவாதங்களால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. மருத்துவச்செலவு உண்டு. நட்பு பகையாகலாம்.






