என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
உடல்நலனில் கவனம் தேவைப்படும் நாள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எடுத்த முயற்சி எளிதில் நிறைவேறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். எதிரிகள் விலகுவர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பழைய கடன்களை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எதிரிகள் விலகும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். குடும்பத்தினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இடம், பூமியால் லாபம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்கள் மூலம் பெருமைக்குரிய சம்பவமொன்று நடைபெறலாம். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடலாம். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை அகலும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்கபலமாக நண்பர்கள் இருப்பர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நண்பர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்ய வங்கிகளின் உதவி கிட்டும்.






