என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். கைமாத்தாக்க கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். உத்தியோக மாற்றம் ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பிற நிறுவனங்களிலிருந்து சம்பள உயர்வுடன் கூடிய வேலை வரலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்தி உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வருமானம் உயரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக வழிபாட்டை மேற் கொள்வீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். கடன்சுமை குறையும். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. கடனாக கொடுத்த பணம் திரும்பி வரலாம். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை அகற்றுவீர்கள். கூடுதல் சம்பளம் பெறுவது குறித்து உத்தியோகத்தில் எடுத்த முயற்சி பலன் தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். துணிச்சலுடன் செயல்பட்டுத் தொல்லைகளை அகற்றிக் கொள்வீர்கள். இடம், வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மாற்றங்களால் ஏற்றம் பெறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    ×