என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். பொறுமையாகச் செயல்படுவது நல்லது. விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். எந்தக் காரியத்தையும் யோசித்துச்செய்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்ப வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். திடீர் பயணத்தால் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். பூர்வீக சொத்துகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
திட்டமிடாத காரியங்கள் கூட வெற்றி பெறும் நாள். பெரிய மனிதர்கள் வீடு தேடி வருவர். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
திட்டமிடாத காரியங்கள் கூட வெற்றி பெறும் நாள். பெரிய மனிதர்கள் வீடு தேடி வருவர். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பம்பரம் போல் சுழன்று பணி புரியும் நாள். பாராட்டும், புகழும் கூடும். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். விலகிச்சென்ற சிலர் விரும்பி வந்து சேருவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். ஆலய வழிபாடு ஆனந்தம் வழங்கும் வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த படி பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். இடமாற்றம் உறுதியாகலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வருமானம் இருமடங்காகும் நாள். வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எந்த காரியமும், எடுத்தோம், முடித்தோம் எனறு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் வந்த பிரச்சினை அகலும். மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெற்று மனமகிழ்வை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.






