என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    இன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வரலாம். பொறுமையைக் கடைப்பிடித்து புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மாற்றங்களால் ஏற்றம் பெறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மாற்றங்களால் ஏற்றம் பெறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளிடம் பக்குவமாக பேசுவது நல்லது. தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். பிற இனத்தாரால் பெருமை சேரும். யாரைப் பார்க்க நினைத்தீர்களோ அவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வரன்கள் வாயிற்கதவை தட்டும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் நிறைவேறி இன்பம் காணும் நாள். யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பதவி வாய்ப்புகள் வந்து சேரலாம். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    ×